உக்ரைன் ரஸ்யா போருக்கு இடையே ஈராக்கில் இருக்கும் அமெரிக்க துணைத்தூதரகம் அருகே ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. உலகம் முழுக்க proxy போரை இது ஏற்படுத்தும் சூழ்நிலையை உண்டாக்கி உள்ளது.
Missile near US Consulate in northern iraq offcials says.
#Iraq
#Iran
#America
#Russia
#Israel